உணவுப் பாதுகாப்பு

img

பணி உயர்வு வேண்டும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கோரிக்கை

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு அலுவலர் சங்க மண்ட லச் சிறப்புக் கூட்டம், நாகப்பட்டினம், அரசு ஊழியர் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

img

மறுசுழற்சி சமையல் எண்ணெய்யால் ஆபத்து உணவுப் பாதுகாப்பு துறை எச்சரிக்கை

உணவகங்களில் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும், மீண்டும் பொருள்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தக் கூடாது என்றும், ஆய்வில் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப்பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.